மதுரையில் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன், நிர்வாகிகள் சந்திப்பு

Sep 12 2019 8:17AM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரையில், கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனை, நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

மதுரை மாநகர் வடக்கு 2-ம் பகுதி கழக செயலாளர் டால்பின் திரு. K.R. ஆனந்தன், மதுரை மாநகர் வடக்கு மாவட்ட மகளிரணி செயலாளர் திருமதி. சுகந்தி அசோக் தம்பதியினரின் மூத்த மகன் ரிஸ்வாந்த் கேரள மாநிலத்தில் நடைபெற்ற 11-வது தென் மண்டல துப்பாக்கிச் சூடும் போட்டியில் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பதக்கங்களை வென்றுள்ளார். இதேபோல அந்த தம்பதியின் இளைய மகன் திரு. ரித்விக் தமிழக அளவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடும் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். இந்நிலையில், மதுரையில், கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனை, சந்தித்து குடும்பத்துடன் வாழ்த்துப் பெற்றனர்.

தலைமை கழக பேச்சாளர் திரு. ஆனந்தன், தனது 26- வது திருமண நாளை முன்னிட்டு, கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனை, குடும்பத்தினருடன் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00