கழக நிர்வாகியின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பு : மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்த கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

Sep 12 2019 7:31AM
எழுத்தின் அளவு: அ + அ -
கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன், மதுரை மாவட்டம் ஆரப்பாளையத்தில், கழக நிர்வாகியின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.

மதுரை மாநகர் தெற்கு மாவட்டம் மத்திய ஒன்றாம் பகுதி கழக செயலாளர் திரு. கே.எஸ்.சுப்புவின் மகள் எஸ். நித்யகல்யாணி, மணமகன் எம். சுமன் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, மதுரை மாவட்டம் ஆரப்பாளையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் கலந்துகொண்டு, மணமக்களை வாழ்த்தினர். இதில் கழக நிர்வாகிகள், பகுதி கழக செயலாளர்கள், அணிச் செயலாளர்கள், வட்ட கழக செயலாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் அருகே, மதுரை மாநகர் வடக்கு மாவட்டம் கழக அலுவலகம் அருகே அமைக்கப்பட்டிருந்த கம்பத்தில், கழகக்‍ கொடியை திரு. டிடிவி தினகரன் ஏற்றி வைத்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00