மதுரையில் கூட்டத்தின் ஊடே தாறுமாறாக ஓடிய கார் : சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி, 3 பேர் காயம் - நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

Sep 11 2019 6:17PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரை கோமதிபுரம் பகுதியில் இளைஞர் தாறுமாறாக காரை ஓட்டி சென்றதில், சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியாகினார்.

மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்‍கு, பணி ஒதுக்கீடு செய்து கொண்டிருக்கும் போது, கட்டுப்பாட்டை இழந்த கார் கூட்டத்திற்குள் நுழைந்தது. ​வேகமாக வந்த கார் மோதியதில் தமிழரசன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் காயமடைந்த 3 பேர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காரை ஓட்டி வந்த இளைஞருக்‍கு அண்மையில்தான் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த விபத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00