தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் அமமுக அமோக வெற்றி பெறும் - எதிரி திமுகவையும், துரோகி எடப்பாடி கூட்டத்தையும் முறியடிப்போம் என டிடிவி தினகரன் திட்டவட்டம்
Sep 11 2019 12:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். சுயநலம் கொண்டவர்களும், சொந்தப் பிரச்னையாலும் மட்டுமே கழகத்தை விட்டு சிலர் வெளியேறி வருவதாகவும், அனைத்தும் தொண்டர்களும் கழகத்தில்தான் உள்ளனர் என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.