புதுக்‍கோட்டை தெற்கு மாவட்டக்‍ கழக நிர்வாகி A. வீரமணியின் தந்தையார் மறைவு - டிடிவி தினகரன் நேரில் அஞ்சலி

Sep 10 2019 9:18PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுக்‍கோட்டை தெற்கு மாவட்டக்‍ கழக நிர்வாகி திரு. A. வீரமணியின் தந்தையார் மறைவை அடுத்து, திரு.டிடிவி தினகரன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

புதுக்‍கோட்டை தெற்கு மாவட்டம் புதுக்‍கோட்டை நகர கழக செயலாளர் திரு. A. வீரமணியின் தந்தையார் திரு. அழகுசுந்தரம் சேர்வை, உடல்நலக்‍ குறைவால் மரணமடைந்ததை அடுத்து, கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்திருந்தார். இந்நிலையில், புதுக்‍கோட்டை மேல மூண வீதியில் உள்ள திரு. வீரமணியின் இல்லத்தில் வைக்‍கப்பட்டிருந்த அவரது தந்தையின் உடலுக்கு, திரு. டிடிவி தினகரன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00