தனியார் தொலைக்காட்சி ஒன்றில் போட்டியாளராகப் பங்கேற்ற போது கையை அறுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மதுமிதா

Sep 10 2019 7:30PM
எழுத்தின் அளவு: அ + அ -
நகைச்சுவை நடிகை மதுமிதா, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் போட்டியாளராகப் பங்கேற்ற போது, தான் கையை அறுத்துக் கொண்ட புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.

நகைச்சுவை நடிகை மதுமிதா, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்றார். அந்நிகழ்ச்சியில், கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதால், போட்டியிலிருந்தே வெளியேற்றப்பட்டார். நேற்று முன் தினம் திடீரென செய்தியாளர்களை சந்தித்த மதுமிதா, தான் தற்கொலை செய்ய முயன்ற போது அங்கு இருந்த மற்ற போட்டியாளர்கள் யாரும் வருத்தப்படவில்லை என்றும், தன்னை காயப்படுத்தியதற்கு எந்த குற்ற உணர்ச்சியும் இன்றி அடுத்த நாள் காலை பாடலுக்கு நடனம் ஆடிக்கொண்டிருந்தனர் என்றும், அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசன் இந்த சம்பவத்தில் ஒருதலைப் பட்சமாக செயல்பட்டார் என்றும் குற்றம் சாட்டினார். இந்நிலையில், தான் கையை அறுத்துக் கொண்ட புகைப்படத்தை நடிகை மதுமிதா தற்போது வெளியிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00