சென்னை மெட்ரோ ரயிலில் நடப்பாண்டு ஆகஸ்டு மாதம் வரை 1 கோடியே 91 லட்சம் பேர் பயணித்துள்ளனர் - மெட்ரோ நிர்வாகம் தகவல்

Sep 10 2019 9:19PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை மெட்ரோ ரயிலில் நடப்பாண்டு ஆகஸ்டு மாதம் வரை 1 கோடியே 91 லட்சம் பேர் பயணித்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை வண்ணாரப்பேட்டை, மண்ணடி, சென்னை சென்ட்ரல் வழியாக ஒரு மார்க்கமாகவும், எல்.ஐ.சி, ஆயிரம் விளக்கு, அண்ணா மேம்பாலம், கிண்டி, ஆலந்தூர், மீனம்பாக்கம், சென்னை விமான நிலையம் வரை மற்றொரு மார்க்கமாகவும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும் சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கோயம்பேடு வடபழனி, பரங்கி மலை வழியாக விமான நிலையம் வரையும் மெட்ரோ சேவை வழங்கப்படுகிறது. இந்த நிலையில் நடப்பாண்டு ஆகஸ்டு மாதம் வரை 1 கோடியே 91 லட்சம் பேர் பயணித்துள்ளதாகவும், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் 19 நாட்களில் மட்டும் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ வெளியிட்டுள்ள சுற்றிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00