ஊதிய உயர்வு, அரசு மருத்துவர்கள் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்‍கைகளை வலியுறுத்தி, அரசு மருத்துவர்கள் போராட்டம் - சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நடைபெறும் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஏராளமானோர் பங்கேற்பு

Aug 23 2019 7:28PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னையில், ஊதிய உயர்வு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், இன்று முதல், சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டத்தை மருத்துவர்கள் தொடங்கி உள்ளனர்.

அரசு மருத்துவர்களின் பணியிடங்களை குறைக்கும் அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - சிறப்பு மருத்துவ படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை, மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவ‌மனையில், மருத்துவர்கள் பெருமாள் பிள்ளை, அகிலன், நாச்சியப்பன், திருமதி அனிதா, திருமதி நளினி ஆகியோர், சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். மேலும், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 27 ஆம் தேதி, மாநிலம் தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபட இருப்பதாக, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00