அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகத்தான் ப. சிதம்பரம் கைது : மகன் கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு

Aug 22 2019 9:53AM
எழுத்தின் அளவு: அ + அ -
அரசியல் காழ்புணர்ச்சி காரணமாகத்தான் தனது தந்தையை கைது செய்துள்ளனர் என முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால், டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது மகனும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தனது தந்தை கைது செய்யப்பட்டிருப்பது, முழுக்க முழுக்க யாரையோ திருப்திப்படுத்துவதற்காக செய்யப்படும் அரசியல் நாடகம் எனக் கூறினார். இது உண்மையான சிபிஐ நடவடிக்கை இல்லை எனக் கூறிய அவர், இதை சட்டப்படி எதிர்கொள்ளப்போவதாக அவர் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00