ப. சிதம்பரம் மீது சிபிஐ தொடுத்த வழக்கு என்பது பா.ஜ.க-வின் அப்பட்டமான சட்டமீறல் : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

Aug 21 2019 8:22PM
எழுத்தின் அளவு: அ + அ -
திரு. ப. சிதம்பரம் மீது சிபிஐ தொடுத்த வழக்கு என்பது பா.ஜ.க-வின் அப்பட்டமான சட்டமீறல் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே.எஸ். அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், திரு. ப. சிதம்பரம் மீது முதல் தகவல் அறிக்கை செய்யாத பட்சத்தில், அவரை கைது செய்வதோ அல்லது ஜாமின் மறுப்பதோ சட்டத்திற்கு புறம்பானது என குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00