திருச்சியில் தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் 26-ம் ஆண்டு தினம் - வாழைக் கண்காட்சியில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்பு

Aug 21 2019 7:58PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருச்சியில் தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்ற வாழை கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்று பயனடைந்தனர்.

திருச்சியில் செயல்பட்டு வரும் தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் 26-வது ஆண்டு நிறுவன தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, வாழை ஆராய்ச்சி மையத்தில், வாழையின் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள், ஏற்றுமதி வழிமுறைகள், பூச்சி தாக்குதலிலிருந்து காத்தல் உள்ளிட்டவைகளை விளக்கும் கண்காட்சியும் இடம் பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநர் சுமதி, ஆராய்ச்சி மையங்கள் தொடங்கப்பட்ட 26 ஆண்டு காலத்தில், 4 மில்லியன் டன்னாக இருந்த வாழை உற்பத்தி 29 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00