பேச்சிப்பாறை அணை விரிவாக்‍கப்பணிகள் தொடக்‍கம் - வீடுகள் இடிக்‍கப்படுவதால் தங்குவதற்கு இடமின்றி மக்கள் தவிப்பு

Aug 21 2019 7:52PM
எழுத்தின் அளவு: அ + அ -
கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையின் சுற்று வட்டார பகுதிகளில், மாற்று இடம் வழங்காமல் அதிகாரிகள் வீடுகளை இடித்து வருவதால், தங்க இடமின்றி தவித்து வருகின்றனர்.

பேச்சிப்பாறை அணை விரிவுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் இருக்கும் வீடுகள், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் அகற்றப்பட்டு வருகின்றன. மூன்று தலைமுறைகளாக அப்பகுதியில் வசித்து வரும் 46 குடும்பங்கள், தங்குவதற்கு இடம் இல்லாமல் தவித்து வருகின்றனர். முதலமைச்சர் உறுதி அளித்தப்படி, பாதுகாப்பான இடத்தில் தங்களுக்‍கு 4 சென்ட் இடம் வழங்கிட வேண்டும் என, அப்பகுதி மக்‍கள் கோரிக்‍கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00