பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட ‍கோரிக்‍கை - தூத்துக்‍குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை கழகத்தினர், விவசாய சங்கத்தினர் முற்றுகை போராட்டம்

Aug 19 2019 5:43PM
எழுத்தின் அளவு: அ + அ -
பாசனத்திற்கு உடனடியாக தண்ணீர் திறந்துவிடக்‍கோரி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மற்றும் விவசாய சங்கத்தினர், தூத்துக்‍குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

பாபநாசம் அணையில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்தில் வடகால் மற்றும் தென் கால் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது அணையின் நீர்மட்டம் 110 அடியாக உயர்ந்துள்ள நிலையில், வாழை மற்றும் நெல் பயிர்களைக்‍ காப்பாற்ற, அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கையினை முன் வைத்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மற்றும் விவசாய சங்கத்தினர் இணைந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக உடனடியாக நடவடிக்‍கை எடுக்‍கவில்லை என்றால், சாலை மறியலில் ஈடுபடப்போவதாகவும் அவர்கள் எச்சரிக்‍கை விடுத்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00