பாதாம்பாலில் மயக்‍கமருந்து கொடுத்து நகை திருட்டு - நாகர்கோவிலில் நூதன முறையில் தங்கச்சங்கிலி திருடிய இளம்பெண் கைது

Aug 19 2019 4:52PM
எழுத்தின் அளவு: அ + அ -
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நூதன முறையில் தங்கச்சங்கிலி திருடிய இளம்பெண் கைது செய்யப்பட்டார்.

நாகர்கோவில் அருகே கிறிஸ்து நகரைச் சேர்ந்த சந்திரா என்பவரது வீட்டுக்கு சென்ற கருங்கல் பகுதியை சேர்ந்த அவரது தோழி காயத்ரி என்பவர், தனக்‍கு சில பிரச்னைகள் இருப்பதாகக்‍கூறி சந்திராவின் வீட்டிலேயே தங்கியுள்ளார். இதையடுத்து, தான் கொண்டு வந்த பாதாம்பாலை சந்திராவுக்‍கு கொடுத்ததை அடுத்து அவர் சிறிது நேரத்தில் மயக்‍கமடைந்தார். அப்போது சந்திராவின் கழுத்தில் இருந்த நான்கரை சவரன் தங்கச்சங்கிலியை திருடிக்‍கொண்டு காயத்ரி அங்கிருந்து தப்பினார். இதுகுறித்த புகாரின்பேரில் காயத்ரியை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், மசாஜ் சென்டரில் பணியாற்றியபோது கிடைத்த நட்பை பயன்படுத்தி, சந்திராவின் நகையை காயத்ரி திருடியது தெரியவந்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00