மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து போராட்டம் - அ.ம.மு.க. சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம்

Aug 14 2019 5:30PM
எழுத்தின் அளவு: அ + அ -
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற மாபெரும் கையெழுத்து இயக்க போராட்டத்தில், திரளான கல்லூரி மாணவ-மாணவியர் பங்கேற்றனர்.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. புதிய கல்விக் கொள்கை, மாணவர்கள் நலனுக்கு எதிரானது என்பதால், அதனை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் - தேசிய கல்வி கொள்கை தொடர்பான கருத்து கேட்பு வெளிப்படையாக நடத்த வேண்டும் - கருத்துக்களை தெரிவிக்க கால அவகாசம் நீட்டிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, சேலம் அரசு கலைக்கல்லூரி முன்பு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சேலம் மத்திய மாவட்ட மகளிர் அணி சார்பில், கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக கையெழுத்திட்டனர். இந்த நிகழ்ச்சியில் சேலம் மத்திய மாவட்ட கழகச் செயலாளர் திரு. வெங்கடாசலம், மத்திய மாவட்ட மகளிர் அணி செயலாளர் அனிதா மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு, புதிய கல்வி கொள்கைக்‍கு எதிராக முழக்‍கங்களை எழுப்பினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3594.00 Rs. 3844.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.20 Rs. 48000.00
மும்பை Rs. 48.20 Rs. 48000.00
டெல்லி Rs. 48.20 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.20 Rs. 48000.00