தேசிய மருத்துவ ஆணையத்தை ரத்து செய்ய வலியுறுத்தல் - மருத்துவ மாணவர்கள் கண்ணில் துணி கட்டி தர்ணா போராட்டம்

Aug 14 2019 3:19PM
எழுத்தின் அளவு: அ + அ -
மத்திய அரசு அறிவித்துள்ள தேசிய மருத்துவ ஆணையத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி சேலத்தில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் கண்களை கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். Roll Visuals : மத்திய அரசு அண்மையில், தேசிய மருத்துவ ஆணையம் என்ற புதிய அமைப்பை உருவாக்கி, அதன் மூலம் மருத்துவர்களுக்கும், புதிய மருத்துவமனைகளுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, சேலத்தில் மருத்துக் கல்லூரி மாணவர்கள் இன்று மனித சங்கிலி மற்றும் கண்களில் துணிக‌ளைக்கட்டி, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின் போது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3600.00 RS. 3780.00
மும்பை Rs. 3670.00 Rs. 3770.00
டெல்லி Rs. 3665.00 Rs. 3785.00
கொல்கத்தா Rs. 3699.00 Rs. 3839.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.30 Rs. 47300.00
மும்பை Rs. 47.30 Rs. 47300.00
டெல்லி Rs. 47.30 Rs. 47300.00
கொல்கத்தா Rs. 47.30 Rs. 47300.00