அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கழக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்

Aug 14 2019 4:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை, சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில், திருவண்ணாமலை மத்திய மாவட்ட நகர இணைச் செயலாளர் சங்கர் சந்தித்து, தனது திருமண விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பிதழ் வழங்கினார். திருவண்ணாமலை மத்திய மாவட்ட கழக செயலாளர் திரு.ஏஜி பஞ்சாச்சலம், மாவட்ட பொருளாளர் திரு. அன்புமணி, நகரக் கழகச் செயலாளர் திரு. குரு ஏழுமலை, எம்ஜிஆர் மன்ற இளைஞர் அணி செயலாளர் திரு. ராஜசேகர், மாணவரணி மாவட்ட கழக செயலாளர் திரு. பி.கே. பிரபு, அம்மா பேரவை பொருளாளர் திரு.எம். நடராஜன், திருவண்ணாமலை பொதுக்குழு உறுப்பினர் திரு. உதயகுமார், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் திரு. கே.எஸ். அண்ணாமலை, திருவண்ணாமலை ஒன்றிய கழகச் செயலாளர் திரு. சிவகுமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் அப்போது உடனிருந்தனர்.

திரு. டிடிவி தினகரனை, நாகை வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.செந்தமிழன் சந்தித்து, அடுத்த மாதம் நடைபெற உள்ள தனது திருமண விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பிதழ் வழங்கினார். அப்போது கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனை, நடிகை வினோதினி சந்தித்து, தன்னை கழகத்தில் இணைத்துக் கொண்டார். அப்போது நடிகர் ரஞ்சித் உடனிருந்தார்.

கரூர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. தங்கவேல், திரு. டிடிவி தினகரனை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார்.

கழக செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் திரு. காசிநாதன் பாரதி, திரு. டிடிவி தினகரனை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தலைமை கழக பேச்சாளர் திரு. எஸ்.எஸ். அரசன், தனது பிறந்த நாளை முன்னிட்டு, திரு டிடிவி தினகரன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை, தென்சென்னை தெற்கு மாவட்ட வர்த்தக அணி துணைத் தலைவர் திரு. வடசேரி எஸ். கதிர், வேளச்சேரி பகுதி அம்மா பேரவை துணைத் தலைவர் திரு. நெல்லை செந்தில் ஆகியோர், தங்களது பிறந்த நாளை முன்னிட்டு, சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். வேளச்சேரி பகுதிக்கழக செயலாளர் திரு. எம் சந்திரபோஸ், வேளச்சேரி பகுதிக் கழக துணைச் செயலாளர் திரு. ஆர். அந்தோணி சம்பத் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் அப்போது உடனிருந்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00