தூத்துக்குடியில் சீரான குடிநீர் வழங்கவும் சாலைகளை சீர்செய்ய வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அ.ம.மு.க. மனு

Aug 14 2019 4:46PM
எழுத்தின் அளவு: அ + அ -
தூத்துக்குடியில் சீரான குடிநீர் வழங்கவும், சாலைகளை சீர்செய்ய வலியுறுத்தியும், அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் சார்பில், மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளிக்‍கப்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், சாலைகள் சீர் செய்யபடாமல் குண்டு குழியுமாக காட்சியளிக்‍கிறது. இந்த கோரிக்களை உடனடியாக சீர்செய்ய வலியுறுத்தி, தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், மாவட்ட செயலாளர் திரு. ஹென்றிதாமஸ் தலைமையில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஆணையரிடம் கோரிக்கை மனுவு அளிக்‍கப்பட்டது. உடனடியாக கோரிக்‍கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் கழகத்தினர் எச்சரிக்‍கை விடுத்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3600.00 RS. 3780.00
மும்பை Rs. 3670.00 Rs. 3770.00
டெல்லி Rs. 3665.00 Rs. 3785.00
கொல்கத்தா Rs. 3699.00 Rs. 3839.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.30 Rs. 47300.00
மும்பை Rs. 47.30 Rs. 47300.00
டெல்லி Rs. 47.30 Rs. 47300.00
கொல்கத்தா Rs. 47.30 Rs. 47300.00