ரூ.154 கோடி மதிப்பிலான 500 புதிய பேருந்துகள் - கொடியசைத்து​தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

Aug 14 2019 2:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழ்நாடு அரசு போக்‍குவரத்துக்‍ கழகத்திற்கு 500 புதிய பேருந்துகளின் போக்குவரத்தை முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் இரண்டு கட்டங்களாக ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் 5 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்க அரசாணை வெளியிடப்பட்டது. ஏற்கெனவே ஆயிரத்து 160 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 3 ஆயிரத்து 881 புதிய பேருந்துகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, சென்னை தலைமைச்செயலக வளாகத்தில் இன்று, 154 கோடியில் வாங்கப்பட்ட 500 புதிய பேருந்துகளின் சேவையை, முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு 235 பேருந்துகள், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு 118 பேருந்துகள், விழுப்புரம், சேலம், கோவை, கும்பகோணம் மதுரை, நெல்லை மாவட்ட போக்குவரத்துக் கழகங்களிற்கு 147 பேருந்துகள் என ஒட்டு மொத்தமாக 500 பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் துவக்கி வைத்தார். இந்த விழாவில், அமைச்சர்கள் அரசு அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

இதனைத்தொடர்ந்து, ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய் செலவில் தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சொகுசு பேருந்துகளையும் இயக்‍கி வைத்த முதலமைச்சர், புதிய பேருந்துகளின் இயக்கத்தை ஆய்வு செய்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00