கல்லணையிலிருந்து நாளை மறுநாள் தண்ணீர் திறக்கப்பட வாய்ப்பு - சம்பா நெல் சாகுபடியை கருத்தில் கொண்டு ஏற்பாடு

Aug 14 2019 2:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்டா மாவட்டங்களில் ஒரு போக சம்பா சாகுபடிக்காக, கல்லணையிலிருந்து நாளை மறுநாள் தண்ணீர் திறக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12-ஆம் தேதி, தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தண்ணீர் இல்லாததால் குறிப்பிட்ட நாளில் திறக்கப்படவில்லை. தற்போது கர்நாடகாவில் பெய்த பெய்த கனமழை காரணமாக, மேட்டூர் அணைக்கு அதிக அளவில் தண்ணீர் வருவதை அடுத்து, அங்கிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீரானது நாளை இரவோ அல்லது நாளை மறுநாள் அதிகாலையோ கல்லணைக்‍கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கல்லணையில் இருந்து நாளை மறுநாள் பாசனத்திற்காக தண்ணீர் திறக்‍கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்‍கின்றன. இதன் மூலம் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 12 லட்சம் ஏக்கர் வரையிலான நிலங்கள் பாசன வசதி பெறும்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3600.00 RS. 3780.00
மும்பை Rs. 3670.00 Rs. 3770.00
டெல்லி Rs. 3665.00 Rs. 3785.00
கொல்கத்தா Rs. 3699.00 Rs. 3839.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.30 Rs. 47300.00
மும்பை Rs. 47.30 Rs. 47300.00
டெல்லி Rs. 47.30 Rs. 47300.00
கொல்கத்தா Rs. 47.30 Rs. 47300.00