கர்நாடகாவிலிருந்து உபரிநீர் வெளியேற்றம் குறைப்பு - மேட்டூர் அணைக்‍கான நீர்வரத்து விநாடிக்‍கு 35,000 கன அடியாக சரிவு

Aug 14 2019 2:54PM
எழுத்தின் அளவு: அ + அ -
கர்நாடக அணைகளில் உபரிநீர் வெளியேற்றம் குறைக்‍கப்பட்டதை தொடர்ந்து மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இன்று விநாடிக்கு 35 ஆயிரம் கன அடியாக சரிந்தது.

கர்நாடகாவில் உள்ள கபினி, கே.ஆர்.எஸ் அணைகள் நிரம்பியதையடுத்து, அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே திறந்து விடப்பட்டது. இதனால், மேட்டூர் அணைக்கு அதிகபட்சமாக வினாடிக்கு 2 லட்சத்து 51 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்தது. பெருக்கெடுத்து பாய்ந்த இந்த தண்ணீரால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இதையடுத்து வேளாண் பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றம் குறைக்‍கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்‍கான நீர் வரத்தும் படிப்படியாக குறைந்து, விநாடிக்‍கு 35 ஆயிரம் கன அடியாக சரிந்ததுள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 108 அடியாக உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3594.00 Rs. 3844.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.20 Rs. 48000.00
மும்பை Rs. 48.20 Rs. 48000.00
டெல்லி Rs. 48.20 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.20 Rs. 48000.00