மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவில் வெள்ளப்பெருக்‍கு - சுற்றுலாப்பயணிகள் குளிக்‍க தடை

Aug 14 2019 12:53PM
எழுத்தின் அளவு: அ + அ -
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவில் வெள்ளப்பெருக்‍கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுலாப்பயணிகள் குளிக்‍க தடை விதிக்‍கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக உயர்ந்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் தண்ணீர் அதிகரித்துள்ளது. இன்று காலை மெயின் அருவியில் வெள்ளப்பெருக்‍கு ஏற்பட்டு, பாதுகாப்பு வளைவின் மீது தண்ணீர் விழுந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி தீர்த்த அருவியில் தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. அருவியில் தண்ணீருடன் கல், மரக்கிளைகள் போன்றவை கலந்து வருவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00