மதுரையில் வீட்டின் கதவை உடைத்து 30 சவரன் கொள்ளை - அடுத்தடுத்து 3 வீடுகளில் கொள்ளை சம்பவம்

Aug 14 2019 11:38AM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரையில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 30 சவரன் நகையை கொள்ளை அடித்துள்ள சம்பவம் அப்பகுதி மக்‍களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை கோமதிபுரம் அம்பிக்கை நகர் பகுதியில் தனியாக வசித்து வருபவர் சுசீலா. இவர் காசிக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ள நிலையில், வீட்டின் முன்பக்க கதவை உடைத்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த 30 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மோப்ப நாய் உதவியுடன் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து மதுரை மாநகர குற்றப்பிரிவு துணை ஆணையர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார். கடந்த ஒரு வாரத்தில் கோமதிபுரம் பகுதியில் மட்டும் அடுத்தடுத்து 3 வீடுகளில் கொள்ளை சம்பவம் அரங்கேறியது, பொதுமக்களிடம் பெரும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3612.00 Rs. 3863.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48000.00
மும்பை Rs. 48.40 Rs. 48000.00
டெல்லி Rs. 48.40 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48000.00