அத்திவரதர் தரிசன பாதுகாப்புப் பணியில் காவல்துறை அதிகாரியை அவமதித்த விவகாரம் - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்‍கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

Aug 13 2019 3:45PM
எழுத்தின் அளவு: அ + அ -
அத்திவரதர் தரிசன பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரியை அவமதித்தது தொடர்பாக, 2 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்‍கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர், விவிஐபி வரிசையில் பாஸ் இல்லாமல் ஆட்களை அனுமதித்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், பணியில் இருந்த காவல்துறை ஆய்வாளரை சரமாரியாக திட்டி, சஸ்பெண்ட் செய்ய பரிந்துரைத்தார். இந்த நிலையில், காவல் ஆய்வாளரை அவமரியாதையாக பேசியது ஏன் என்பது குறித்து, 2 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்கவும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், தமிழக அரசு தலைமைச் செயலர் மற்றும் தமிழக காவல்துறை டி.ஜி.பி.க்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00