சேலம் அருகே குழந்தைகள் கண்முன்னே காவிரி ஆற்றில் குளித்த கணவன், மனைவி நீரில் மூழ்கி உயிரிழப்பு

Jun 5 2023 3:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே குழந்தைகள் கண்முன்னே காவிரி ஆற்றில் குளித்த கணவன், மனைவி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆவடத்தூர் பகுதியை சேர்ந்த ஜனார்த்தனன் - பவித்ரா தம்பதியினர் குடும்பத்துடன் பூலாம்பட்டிக்கு சென்றுள்ளனர். அப்போது, தனது 2 குழந்தைகளையும் ஆற்றங்கரையில் அமர வைத்துவிட்டு, காவேரி ஆற்றில் இருவரும் குளிக்க சென்றுள்ளனர். அப்போது, எதிர்பாராதவிதமாக இருவரும் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்நிலையில், உயிரிழப்பதற்கு முன்பு, மகிழ்ச்சியாக இருந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00