கள்ளக்குறிச்சி அருகே பணி ஓய்வு பெற்ற கிராம உதவியாளர்களை தனது காரில் அமரவைத்து வீடு வரை அனுப்பி வைத்த வட்டாட்சியரின் வீடியோ வைரல்

Jun 1 2023 2:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

கள்ளக்குறிச்சி அருகே பணி ஓய்வு பெற்ற கிராம உதவியாளர்களை தனது காரில் அமரவைத்து வீடு வரை அனுப்பி வைத்த வட்டாட்சியரின் வீடியோ வைரலாகி வருகிறது. சின்னசேலம் வட்டத்திற்கு உட்பட்ட கச்சிராயப்பாளையம் கிராம உதவியாளர் செல்வராஜ் மற்றும் காளசமுத்திரம் கிராம உதவியாளர் விஸ்வநாதன் ஆகியோர் பணி ஓய்வு பெற்றனர். இந்நிலையில், வாட்டாட்சியர் தலைமையில் இவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழா முடிந்த பிறகு 2 பேரையும் தனது காரில் அமர வைத்து வீட்டிற்கு அனுப்பி வைத்த வாட்டாட்சியரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00