விவசாயத்திற்கு நிலம் ஒதுக்கீடு செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு : நிலஅளவை ஆணையரிடம் தகவல் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவு

Mar 30 2023 6:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

விவசாயத்திற்கு நிலம் ஒதுக்கீடு செய்யக்கோரிய வழக்கில், நிலஅளவை ஆணையரிடம் தகவல் பெற்று தெரிவிக்க, அரசு வழக்கறிஞருக்கு, உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம் புதுக்குளம் கிராமத்தில் விவசாயத்திற்காக நிலம் ஒதுக்க கோரிய மனுவை, வருவாய் நிலசீர்திருத்த அலுவலர் நிராகரித்தார். இந்த நிராகரிப்பை ரத்து செய்து, நிலம் ஒதுக்கீடு செய்ய வேண்டுமென உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள், தற்போதுள்ள அரசு புறம்போக்கு நிலங்களின் நிலை என்ன? எதிர்காலங்களில் அவற்றை பயன்படுத்த என்ன திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது? என கேள்வி எழுப்பினர். மேலும் இதுகுறித்து தமிழக நிலஅளவை பிரிவு ஆணையரிடம் தகவல் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00