சென்னையில் குருவியாக செயல்பட்டவரை சித்ரவதை செய்த முதலாளிகள் : தங்கக்‍ கடத்தலில் மோசடி செய்ததாக தாக்‍கிய 4 பேரும் கைது

Mar 30 2023 5:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னையில் குருவியாக செயல்பட்டு தங்கம் கடத்தி வந்து கொடுத்த நபரை தாக்கி சித்ரவதை செய்த முதலாளிகள் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தண்டையார்பேட்டையை சேர்ந்த ரசூல், மண்ணடியில் ஒரு ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தில், 3 ஆண்டுகளாக குருவியாக பணியாற்றி வந்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம், 2 கோடி ரூபாய் மதிப்புள்ள 3 கிலோ தங்க கட்டிகளுடன் வந்த ரசூல், ஒரு கும்பல் வழிமறித்து தங்கத்தை பறித்து சென்றதாக தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த முதலாளிகள், ரசூலை மாமல்லபுரம் அழைத்துச் சென்று ஒரு விடுதியில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து ரசூலின் மனைவி அளித்த புகாரின் பேரில், முதலாளிகளான அப்துல் சலாம், அப்துல் குத்தூஸ், அப்துல் ரகுமான், அப்துல் வதூத் ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00