தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக குறைந்தது - சென்னையில் ஒரு சவரன் ரூ.640 குறைந்து விற்பனை

Feb 4 2023 10:50AM
எழுத்தின் அளவு: அ + அ -

தங்கத்தின் விலை நேற்று முன்தினம் 44 ​ஆயிரம் ரூபாயை தாண்டி புதிய உச்சம்தொட்ட நிலையில், இன்று 43 ஆயிரம் ரூபாய்க்‍கு கீழ் குறைந்துள்ளது. தங்கம் விலை, இன்று கிராமுக்‍கு 80 ரூபாய் குறைந்து, சவரனுக்‍கு 640 ரூபாய் சரிந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம், ஒரு கிராம் 5 ஆயிரத்து 335 ரூபாய்க்‍கும், ஒரு சவரன் 42 ஆயிரத்து 680 ரூபாய்க்‍கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம், 8 கிராம், 45 ஆயிரத்து 576 ரூபாய்க்‍கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராம் 74 ரூபாய் 20 காசுக்‍‍‍கும், ஒரு கிலோ 74 ஆயிரத்து 200 ரூபாய்க்‍கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00