ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது பற்றி அமைச்சர் கே.என்.நேரு பேசிய வீடியோ தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் வழங்கப்படும் - கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி

Jan 31 2023 12:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறும் தேர்தலுக்கு பணம் கொடுப்பது தொடர்பாக திமுக அமைச்சர் பேசிய ஒரிஜினல் வீடியோ தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் உள்ள சாய்பாபா கோயில் மற்றும் ஈச்சனாரி கோயிலில் வழிபாடு செய்த பின் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, பழம் பெரும் கோவில்களை திமுக எம்பி டி.ஆர்.பாலு இடித்து விட்டதாக பொது மேடையில் பேசியதும், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த அமைச்சர்களை அமைச்சர் கே.என்.நேரு தகாத வார்த்தையில் பேசுவது உள்ளிட்டவை சமூக நீதிக்கு எதிராக உள்ளதாக தெரிவித்தார். மேலும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து அமைச்சர் கே.என்.நேரு பேசிய வீடியோ போலியானது என்றால் பதவியில் இருந்து விலக தயார் என்றும் கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00