தூத்துக்குடி: காவல்துறையில் புகார் செய்ததால் மணல் கொள்ளையர்கள் ஆத்திரம் - தோட்டத்தில் உள்ள வாழைகளை வெட்டி சாய்த்தனர்

Oct 3 2022 5:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடி மாவட்டம் புதுக்குடியில் மணல் கொள்ளை அடிப்பவர்களை பற்றி புகார் செய்ததால் ஆத்திரம் அடைந்த அவர்கள், தங்களது தோட்டத்தில் உள்ள பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாழை மரங்களை வெட்டி சாய்த்து விட்டதாக பாதிக்‍கப்பட்ட கிராமமக்‍கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே புதுக்குடி கிராமம் உள்ளது. இங்குள்ள தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு சொந்தமான சுடுகாடை தனி நபர்கள் சிலர் ஆக்கிரமித்ததுடன் செங்கல் சூளைக்கு மணல் எடுத்து வருகின்றனர். இதனால் இங்கு இறந்தவர்களின் உடலை புதைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கிராம மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனால் ஆத்திரமடைந்த மணல் கொள்ளையர்கள் புகார் அளித்தவர்களின் வாழை தோட்டங்களில் உள்ள பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாழைகளை இரவோடு இரவாக வெட்டி சாய்த்து உள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் ஆட்சித் தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டு. மணல் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00