ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்க வேண்டும் : பாதிக்‍கப்பட்ட ஆசிரியர்கள் 500-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதம்

Oct 3 2022 3:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

தேர்தல் வாக்‍குறுதிப்படி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்‍கு தி.மு.க அரசு பணி வழங்காதது ஏன்? என உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான மறு நியமன போட்டித் தேர்வு என்ற அரசாணை எண் 149-ஐ நீக்க வேண்டியும், திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்‍குறுதிப்படி, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்‍கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, 500-க்‍கும் மேற்பட்ட ஆசிரியர்கள், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00