குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவின் மகிஷா சூரசம்ஹாரம் - ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்
Oct 3 2022 3:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்வான மகிஷா சூரசம்ஹாரத்தையொட்டி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.