நாகையில் தொடர்மழை காரணமாக சம்பா சாகுபடி பணிகள் தீவிரம் - களைப்பு தெரியாமல் இருக்க நாட்டுப்புற பாடல்களை பாடி களையெடுப்பில் ஈடுபடும் பெண்கள்

Oct 3 2022 11:29AM
எழுத்தின் அளவு: அ + அ -

நாகையில் தொடர்மழை காரணமாக சம்பா சாகுபடி பணிகள் தீவிரம் அடைந்துள்ள நிலையில், களைப்பு தெரியாமல் இருக்க பெண்கள் நாட்டுப்புற பாடல்களை பாடி களையெடுத்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக சம்பா சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி திருப்பூண்டி, பாலக்குறிச்சி, செம்பியன்மகாதேவி, இறையான்குடி, ஓட்டத்தட்டை, நீடூர், தண்ணீலபாடி, உள்ளிட்ட பகுதிகளில் வயல்களை சீரமைத்தல், நாற்று விடுதல், உழவு பணி, நாற்றுப்பறித்தல் ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன. களை எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாய பெண்மணிகள், களைப்பு தெரியாமல் இருக்க நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி உற்சாகமாக வேலை ​செய்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00