சென்னை திருவொற்றியூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கடலில் மாயம் - கடற்கரையில் குளித்தபோது அலை இழுத்துச் சென்றது

Aug 14 2022 6:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை திருவொற்றியூர் அருகே கடலில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கடலில் இழுத்துச்செல்லப்பட்ட நிலையில், அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சென்னை திருவொற்றியூரில் உள்ள பலகை தொட்டி குப்பம் கடற்கரையில் விடுமுறை நாளையொட்டி ஏராளமான மக்கள் குவிந்தனர். இதேபோல் கொருக்குப்பேட்டையை சேர்ந்த கரீம் மொய்தின் என்பவர், குடும்பத்துடன் வந்து கடலில் குளித்துக்கொண்டிருந்தார். அப்போது கரீம் மொய்தின் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கடலில் மாயமாகினர். 18 வயது இளம்பெண் உட்பட நான்கு பேரையும் ராட்சத அலை இழுத்து சென்றது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக்குழுவினர், நான்கு பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். மீனவர்களின் உதவியுடன் மெரினா நீச்சல் வீரர்கள் மற்றும் தீயணைப்பு துறையினரும் ரப்பர் படகின் மூலமும் கடலில் தேடும் பணி நடைபெற்றது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00