ராமநாதபுரத்தில் கோயில் விழாவுக்காக வந்த இளம்பெண்கள் குளத்தில் மூழ்கினர் : நீண்டநேர போராட்டுத்துக்குப் பின் 4 பேரும் மீட்பு

Aug 14 2022 3:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராமநாதபுரம் அருகே கோவில் திருவிழாவுக்கு வந்த இளம்பெண்கள் 4 பேர் குளத்தில் மூழ்கினர். அவர்களை கிராம மக்‍கள் நீண்ட நேரம் போராடி மீட்டு சிகிச்சைக்‍காக மருத்துவமனையில் சேர்த்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே நாரணமங்கலத்தில் கோயில் திருவிழாவுக்‍காக, புஷ்பவள்ளி என்பவரது வீட்டுக்கு, காரைக்குடியைச் சேர்ந்த உறவினர்கள் வந்துள்ளனர். அவர்கள், அந்த ஊரில் உள்ள ஊரணியில் குளிக்கச் சென்றனர். அப்போது, பள்ளி, கல்லூரி பயிலும் மாணவிகள் 4 பேர் குளத்தில் மூழ்கினர். இதைக்‍ கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்‍கள், நீண்ட நேரம் போராடி மீட்டு சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குளத்தில் மூழ்கியவர்களில் அம்மு, காவியா, சுபிக்ஷா ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்‍கப்பட்டு வருகிறது. அபர்ணா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00