பணத்தை வாரியிறைத்து பதவியைக்‍ கைப்பற்றலாம் என நினைத்தவர்களின் செயலை நீதி தேவதை தடுத்து நிறுத்தியுள்ளார் - எடப்பாடி பழனிசாமியின் செயல் குறித்து டிடிவி தினகரன் கடும் விமர்சனம்

Jul 3 2022 1:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

பணத்தை வாரியிறைத்து பதவியைக்‍ கைப்பற்றலாம் என்று எண்ணியோரின் செயலை நீதி தேவதை தடுத்து நிறுத்தியுள்ளதாக, எடப்பாடி பழனிசாமியின் செயல் குறித்து கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அ.இ.அ.தி.மு.க.வை மீட்டெடுப்பதன் மூலம் மாண்புமிகு அம்மா கூறியதுபோல் அந்த இயக்‍கம் நூற்றாண்டுகளையும் கடந்து செயல்படும் வலிமைகொண்ட இயக்‍கமாக மாற்றுவோம் என உறுதிபடத் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00