மதுரையில் வெடித்து சிதறிய ட்ரான்ஸ்பார்மர் : பொதுமக்கள் அலறியடித்து ஓடிய காட்சிகள் - சமூக வலைதளங்களில் வைரலானது

Jun 28 2022 3:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரையில் வெடித்து சிதறிய ட்ரான்ஸ்பார்மரை கண்டு பொதுமக்கள் அலறியடித்து ஓடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

மதுரை மாவட்டம் உச்சப்பரம்பேடு பகுதியில் நேற்று நள்ளிரவு டிரான்பார்மரில் உள்ள பியூஸ் பாக்சில் தீப்பொறி ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து மின் துறையினர் வருவதற்கு முன்பாக எதிர்பாராதவிதமாக பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது. டிரான்ஸ்பார்மர் அருகில் இருக்கக்கூடிய பியூஸ் பாக்ஸ் வெடித்து சிதறிய நிலையில் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை அப்பகுதி இளைஞர்கள் துரிதமாக செயல்பட்டு அப்புறப்படுத்தியதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00