கன்னியாகுமரி அருகே 2 ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள கவுன்சிலர் பதவிக்கான இடைத்தேர்தல் - அமமுக வேட்பாளர்கள் மனு தாக்கல்

Jun 28 2022 12:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

கன்னியாகுமரி மாவட்டத்தில், ராஜாக்கமங்கலம், குருந்தன்கோடு ஆகிய இரு ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள வார்டு கவுன்சிலர் பதவிக்கு, அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்கள், வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 10ஆவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு, ரெஜிகலா என்பவர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளராக நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதேபோன்று, குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்தில் 7ஆவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு, கிருஷ்ணகுமாரி என்பவர், அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தார். இரு அலுவலகங்களில் நடந்த வேட்புமனு தாக்கலில், குமரி கிழக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் திரு.ராகவன் உடனிருந்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00