நீலகிரி மாவட்ட சுற்றுலா மையங்களில் முகக்கவசங்களுடன் வருவோருக்கு மட்டுமே அனுமதி - கொரோனா மீண்டும் தலையெடுப்பதால் மாவட்ட நிர்வாகம் அதிரடி

Jun 28 2022 11:32AM
எழுத்தின் அளவு: அ + அ -

நீலகிரி மாவட்ட அனைத்து சுற்றுலா மையங்களிலும், சுற்றுலா பயணிகள் முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படுமென மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. இதன் எதிரொலியாக, நீலகிரி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலா மையங்களிலும், முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு, சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். பொது இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணிகிறார்களா என்பதை கண்காணிக்க, உதகை நகராட்சி சார்பில் 4 குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து கல்வி நிறுவனங்களிலும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், முகக்கவசம் அணிந்து வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00