நெல்லை அருகே ஆட்டோ கவிழ்ந்து சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த விவகாரம் : வாகனத் தணிக்‍கையை தீவிரபடுத்தி போக்குவரத்து போலீசார் நடவடிக்கை

Jun 28 2022 7:34AM
எழுத்தின் அளவு: அ + அ -

நெல்லை அருகே ஆட்டோ கவிழ்ந்து சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், போலீசார் வாகனத் தணிக்‍கையில் ஈடுபட்டனர்.

நெல்லை மாவட்டம் சிவந்திப்பட்டி அருகே, பள்ளிச் சிறுவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்‍குள்ளானது. இதில், எல்.கே.ஜி. மாணவன் உயிரிழந்ததால் அப்பகுதி மக்‍கள் சோகமடைந்தனர்.

இதைத்தொடர்ந்து நெல்லை மாநகர் பகுதியில் வாகனத் தணிக்கையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். இருசக்கர வாகனங்களில் வருவோர், கார்கள் மற்றும் பள்ளி வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர். ஆட்டோக்‍களில் அதிக நபர்களை ஏற்றிச் சென்றால் அபராதம் விதிக்‍கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00