தமிழகத்தில் ஜூலை 18-ம் தேதி அனைத்து கல்லூரிகளும் தொடங்கப்படும் : உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டி

Jun 27 2022 1:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் ஜூலை 18ம் தேதி அனைத்து கல்லூரிகளும் தொடங்கப்படும் என, உயர்கல்வித்துறை அமைச்சர் திரு.பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொறியியல் படிப்பில் சேருவதற்கு இதுவரை 85 ஆயிரத்து 992 விண்ணப்பங்கள் வந்துள்ளதாகக்‍ குறிப்பிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00