ஏழை-எளியோருக்காக புரட்சித்தலைவர் ஆரம்பித்த கட்சியை காப்பாற்றவே சுற்றுப்பயணம் - புரட்சித்தாய் சின்னம்மா பேட்டி
Jun 26 2022 6:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஏழை-எளியோருக்காக புரட்சித்தலைவர் ஆரம்பித்த அ.இ.அ.தி.மு.க.-வை காப்பாற்றவே சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். திருத்தணி மாவட்டம் குண்டலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்றத் தேர்தலுக்குள் அ.இ.அ.தி.மு.க ஒரே தலைமையின் கீழ் வரும் என புரட்சித்தாய் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.