திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா சுவாமி தரிசனம்

Jun 26 2022 6:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்‍கோயிலில், அ.இ.​அ.தி.மு.க. பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா சுவாமி தரிசனம் செய்தார்.

புரட்சிப்பயணம் மேற்கொண்டுள்ள புரட்சித்தாய் சின்னம்மா, திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்‍கோயிலில், சுவாமி தரிசனம் செய்தார். அவருக்‍கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்‍கப்பட்டது.

தரிசனத்திற்குப் பின்னர் கோயிலுக்‍கு வந்த பக்‍தர்கள், பெண்கள், சின்னம்மாவை வரவேற்று வாழ்த்து முழக்‍கங்களை எழுப்பினர்.

நரிக்‍குறவ சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள், சின்னம்மாவுக்‍கு அன்புடன் பாசிமணி மாலைகளை வழங்கினர். அதனை சின்னம்மா மகிழ்வுடன் அணிந்துகொண்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00