சென்னை தியாகராய நகர் இல்லத்தில் இருந்து புரட்சிப்பயணத்தைத் தொடங்கினார் சின்னம்மா - ஏராளமான தொண்டர்கள் குழுமி, சின்னம்மாவை வாழ்த்தி முழக்‍கம்

Jun 26 2022 3:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா இன்று புரட்சிப்பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு அஇஅதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, சென்னை தியாகராயநகர் இல்லத்திலிருந்து புரட்சிப்பயணத்தைத் தொடங்கியபோது, அங்கு குழுமியிருந்த ஏராளமான தொண்டர்களும், பொதுமக்களும் வாழ்த்தி முழக்கமிட்டனர். தொண்டர் ஒருவர் வேல் கொடுத்து வாழ்த்துப்பெற்றார். பெண்கள் பலர் சின்னம்மாவை வாழ்த்தி முழக்கமிட்டனர்.

இதனைத் தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு, சென்னை மதுரவாயலில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு அஇஅதிமுக கொடியுடன் திரண்டிருந்த பொதுமக்கள், தொண்டர்கள் மலர்கள் தூவியும், வாழ்த்து முழக்கமிட்டும் வரவேற்றனர். அவர்களின் வாழ்த்துக்களைப் பெற்ற சின்னம்மா, குழந்தைகளுக்கு சாக்லெட் கொடுத்து வாழ்த்தினார்.

புரட்சிப் பயணம் தொடங்கிய சின்னம்மாவுக்கு, செல்லும் இடமெல்லாம், அஇஅதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
செய்தி வீடியோ












சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00