கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் அமமுக தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் - 30-ம் தேதி சென்னை ராயப்பேட்டை அலுவலகத்தில் நடைபெறுமென அறிவிப்பு

Jun 25 2022 11:16AM
எழுத்தின் அளவு: அ + அ -

அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், வரும் 30-ம் தேதி சென்னை ராயபேட்டையில் உள்ள அலுவலகத்தில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அமமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இதய தெய்வம் புரட்சித்தலைவர் அம்மாவின் கொள்கைகளை நெஞ்சில் ஏந்தி செயல்படும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழக நிர்வாகிகள், கழக அமைப்புச் செயலாளர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள், மாநில சார்பு அணிகளின் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம், கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன், தலைமையில் 30-ம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழக அலுவலகத்தில், நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள், கழக அமைப்புச் செயலாளர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள், மாநில சார்பு அணிகளின் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு தலைமை கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00