புதுக்கோட்டை: எள்ளுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை
Jun 23 2022 5:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியில் எள்ளுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். எள்ளை, அரசு நேரடியாக கொள்முதல் செய்து, அதை எண்ணெய் ஆக்கி ரேஷன் கடை மூலமாக பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று எள் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.