கர்நாடக அரசை கண்டித்து திருவாரூரில் விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம்

Jun 23 2022 5:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவாரூரில் டெல்டா பகுதி விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கான வரைவுத்திட்ட அறிக்‍கையை விவாதிக்‍கக்‍கூடாது என்றும், உச்சநீதிமன்றத் தீர்ப்பை காவிரி மேலாண்மை ஆணையம் அவமதிக்‍கக்‍கூடாது என்பதை வலியுறுத்தியும், திருவாரூரில் டெல்டா விவசாயிகள் 200க்கும் மேற்பட்டோர், தமிழக காவிரி விவசாய சங்கத் தலைவர் திரு.பிஆர் பாண்டியன் தலைமையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00