திருச்சி: மேகதாதுவில் அணை கட்டுவதை கண்டித்து விவசாய சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

Jun 23 2022 5:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதை கண்டித்து விவசாய சங்கங்கள் சார்பில் கருப்புகொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்டுமானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மேகதாது அணை கட்டுமானத்தை காவிரி மேலாண்மை ஆணையத்தில் விவாதிக்க அனுமதி அளித்த மத்திய நீர்வளத்துறை அமைச்ச கத்தையும் காவிரி மேலாண்மை ஆணைய தலைவரையும் கண்டித்து திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் விவசாயிகள் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட செயலாளர் அயிலை சிவசூரியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த திரளானோர் கலந்துகொண்டு கண்டன கோஷம் எழுப்பினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00