கன்னியாகுமரியில் இரவு நேரங்களில் பைக்கை திருடும் மர்ம நபர்கள் : மர்ம நபர்களை பிடித்து கொடுத்த மக்கள் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறை

Jun 23 2022 5:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் வீடு வீடாக சென்று இரு சக்கர வாகனகளை திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

ஆரல்வாய்மொழியில் இருசக்கர வாகனங்கள் கொள்ளை போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இரவு நேரங்களில் வீட்டு முன் வைக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களை மர்ம நபர்கள் திருடி செல்வதாக காவல் நிலையத்தில் பொதுமக்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், ஆரல்வாய்மொழி பகுதியில் ஊர்மக்கள் இரவு விடிய விடிய காத்திருந்த வீட்டில் வந்து இருசக்கர வாகனத்தை திருடும் குல்பலை கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஆனால், குற்றவாளியை பிடித்துக் கொடுத்த ஊர் மக்கள் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் போலீசாரை கண்டித்து ஊர் மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00